மறைந்த மாவட்ட செயலாளர் என் பெரியசாமி நினைவு தினம்;

0பார்த்தது
மறைந்த மாவட்ட செயலாளர் என் பெரியசாமி நினைவு தினம்;
தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், 10,000 பேருக்கு பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி