புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் அமைச்சர் ஆய்வு

0பார்த்தது
புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் இன்று நேரில் பார்வையிட்டார். இப்பணிகள் தரமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாக அமைய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அவருடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி