தூத்துக்குடி: பக்கிள் ஒடை விரிவாக்க பணி துவக்கம்

628பார்த்தது
தூத்துக்குடி: பக்கிள் ஒடை விரிவாக்க பணி துவக்கம்
தூத்துக்குடி மாநகராட்சியில், வி. வி. டி சாலை - பண்டுகரை சாலை சந்திப்பில் உள்ள பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல்லை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று (21.02.2026) நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் இந்த பணி துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மேயர் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி