தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் திரு. விஷூ மகாஜனை இன்று சந்தித்தார். V. E சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை (TASMAC NO: 9945) மூடிடுமாறு கோரிக்கை மனுவை அவர் அளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.