முருகன் மகளிர் உரிமைத் தொகை 5000 பட்டாசு வெடித்துகொண்டாட்டம்

512பார்த்தது
முருகன் மகளிர் உரிமைத் தொகை 5000 பட்டாசு வெடித்துகொண்டாட்டம்
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகை தேர்தல் வாக்குறுதிப்படி 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். விடுபட்டவர்கள் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம் என்றும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you