நாடார் சமூக எம். எல். ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்

312பார்த்தது
நாடார் சமூக எம். எல். ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் ஜெபராஜ் டேவிட் மற்றும் மாநிலக் கலை இலக்கிய அணிச் செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி