தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

1பார்த்தது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்த டாக்டர் இ. எபினேசர் ஜோயல் குமாருக்குத் தகுதியின் அடிப்படையில் வழக்கமான பணி உயர்வு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாகப் பணிபுரிந்து வந்த டாக்டர் ஜி. சிவக்குமார் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி