தூத்துக்குடி மாவட்டத்தில் அசைவ விலை நிலவரம்

0பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் அசைவ விலை நிலவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 24.05.2026 அன்று அசைவ மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ.250, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுகறி கிலோ ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சீலா மீன் கிலோ ரூ.2000, வள மீன் கிலோ ரூ.600, குறுவலை மீன் கிலோ ரூ.450, தோள்பாறை மீன் கிலோ ரூ.400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி