தூத்துக்குடி: நண்பர்களுடன் மது அருந்தும்போது ஒருவர் கொலை

1350பார்த்தது
தூத்துக்குடி பூபால் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பாலவிஜய், நண்பர்களுடன் உப்பள குடோனில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களால் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தும்போது ஏற்பட்ட சண்டையில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி