தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களை மறைமாவட்ட அருட்தந்தை ஜெயந்தன் நேரில் சந்தித்து, தூத்துக்குடி மறைமாவட்டம், தூத்துக்குடி–திருநெல்வேலி–கன்னியாகுமரி பகுதிகளை உள்ளடக்கியதாகவும், கிறிஸ்தவ மக்கள் தொகையில் இந்தியாவில் மூன்றாவது பெரிய மறைமாவட்டமாகவும், தமிழ்நாட்டில் முதலிடத்திலும் உள்ளது. மேலும் சிஎஸ்ஐ, பெந்தகோஸ்து உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபையினரும் இப்பகுதியில் வசிப்பதால், புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.