தூத்துக்குடி மாநகராட்சியில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக மாநகராட்சி ஆணையர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், ஆணையரை நிர்வாக மறு ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் சட்ட நண்பன் இயக்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.