தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் இருந்தபோது விஐபி பாதுகாப்பு அகற்றப்பட்டதால், ஆணையரின் போலீஸ் பாதுகாப்பும் அப்புறப்படுத்தப்பட்டது. புதிய எஸ்பியாக டாக்டர் மதன் பொறுப்பேற்ற பிறகு இந்த பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.