தூத்துக்குடி: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

870பார்த்தது
தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் ஈமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் எவ்வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாததால் இது புரளி மிரட்டல் என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி