தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை (19ம் தேதி) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனால் மடத்தூர், முருகேசநகர், சிப்காட் வளாகம், அசோக் நகர், பாமா காலனி, ஜிவிஙி காலனி, அண்ணாநகர் 2வது நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.