தூத்துக்குடியில் இன்று மின்தடை; மின்வாரியம் அறிவிப்பு

81பார்த்தது
தூத்துக்குடியில் இன்று மின்தடை; மின்வாரியம் அறிவிப்பு
தூத்துக்குடி டூவிபுரம் பிரிவு மின் அலுவலகத்தில் கெமிக்கல் மின் தொடரில் பராமரிப்பு பணிகள் இருப்பதால் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, போல்பேட்டை கிழக்கு மேற்கு பத்திரப்பதிவு அலுவலகம், கே வி கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு மின்வாரியம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி