தூத்துக்குடியில் இன்று (14.2.26) நடைபெற்ற பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், 2025-2026 நிதியாண்டில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு சமூக பொறுப்பு நிதி பங்களிப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.