தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

806பார்த்தது
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கட்கிழமை (25.05.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய விரைவான நடவடிக்கை எடுக்கத் துறைசார் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தகுதியான பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி