தூத்துக்குடியில் பிரதான சாலையில் வேகத்தில் அமைக்க கோரிக்கை

4பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காய்கறி சந்தை அருகே பள்ளிகள், மருத்துவமனை உள்ள பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக சமத்துவ மக்கள் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், அப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி