முத்தையாபுரம் அருகே சாலை விபத்து – இளைஞர் பலி

0பார்த்தது
முத்தையாபுரம் அருகே சாலை விபத்து – இளைஞர் பலி
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த டிராவின் (25) என்ற இளைஞர், முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது முன்னால் சென்ற லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.