வழிப்பறி: கடை உரிமையாளர் மீது அரிவாள் தாக்குதல்

0பார்த்தது
வழிப்பறி: கடை உரிமையாளர் மீது அரிவாள் தாக்குதல்
தூத்துக்குடி அருகே, ஜிம்காண கிளப் எதிரே உள்ள கடை உரிமையாளர் ஹரி பாலகிருஷ்ணன், நேற்று இரவு வீட்டிற்குச் செல்லும் போது கணேஷ்நகரில் மூவரால் வழிமறிக்கப்பட்டு, அரிவாளால் தாக்கி மோதிரம் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி