தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் ரூ.5 வசூல்.. வைரல் வீடியோ

919பார்த்தது
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் பல்வேறு டாஸ்மார்க் கடைகளில் பாட்டலுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தூத்துக்குடியில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர் ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்டதால், மதுபான பிரியர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி