சிக்கிம் தேசிய போட்டிக்கு தேர்வு! ப்ரீத்திக்கு பாராட்டு!

3பார்த்தது
சிக்கிம் தேசிய போட்டிக்கு தேர்வு! ப்ரீத்திக்கு பாராட்டு!
தூத்துக்குடி மதங்கத்துக்குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி ப்ரீத்தி சிவபிச்சம்மாள், சிக்கிம் மாநிலத்தில் நவம்பர் 10 முதல் 13 வரை நடைபெறும் அகில இந்திய அளவிலான ஸ்ட்ரென்த் லிப்டிங் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஸ்ட்ரென்த் லிப்டிங் அசோசியேசன் சார்பில் அவர் பாராட்டப்பட்டார். இந்தத் தேர்வு, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

டேக்ஸ் :