தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா: ஆட்சியர் ஆய்வு

485பார்த்தது
தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா: ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், தருவை விளையாட்டு மைதானத்தில் நாளை (22.08.2025) முதல் 31.08.2025 வரை ஆறாவது புத்தகத் திருவிழா 2025 நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் இன்று (21.08.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால் உடனிருந்தார்.