தூத்துக்குடியில் திடீர் மழை சாலையில் வெள்ளம்

0பார்த்தது
தூத்துக்குடியில் திடீர் மழை சாலையில் வெள்ளம்
இன்று பிற்பகல் சுமார் 3 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பலத்த காற்று வீசத் துவங்கி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகரப் பகுதி முழுவதும் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியுள்ளது. தற்போது வரை பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி