தூத்துக்குடியில் திடீரென மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

0பார்த்தது
தூத்துக்குடியில் திடீரென மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை வெப்பத்தைத் தணித்து இதமான சூழலை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி