தமிழக முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

1பார்த்தது
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் மதன், மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி அனல் சக்திவேல் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி