வாக்காளர் திருத்தப் பணிகளை ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

0பார்த்தது
வாக்காளர் திருத்தப் பணிகளை ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 2026-ன் ஒரு பகுதியாக, இன்று (15.11.2025) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், பி. எம். சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா உடன் இருந்தார். மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி