தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி பேச்சிராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அவரது இந்த மனிதாபிமான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.