காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்!

519பார்த்தது
காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்!
தூத்துக்குடி மில்லர் புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் சுமார் 10 சென்ட் காலி மனையில் மழைநீர் தேங்கி பச்சை நிறத்தில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கொசுக்களால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர். உடனடியாக காலி மனை உரிமையாளரிடம் அபராதம் வசூலித்து, மாநகராட்சி மூலம் மணல் அடித்து தண்ணீரை தேங்க விடாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி