தொடர் விடுமுறை அறிவித்த தூத்துக்குடி ஆட்சியர்

82பார்த்தது
தொடர் விடுமுறை அறிவித்த தூத்துக்குடி ஆட்சியர்
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அரசு விடுமுறையாகும். அதற்கு அடுத்த நாள் ஞாயிறு, ஜூன் 9ஆம் தேதி திங்கள்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.

தொடர்புடைய செய்தி