தூத்துக்குடி: ரூ.15 லட்சம் ஹசீஷ் பறிமுதல்.. இளம்பெண் கைது

0பார்த்தது
தூத்துக்குடி: ரூ.15 லட்சம் ஹசீஷ் பறிமுதல்.. இளம்பெண் கைது
தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஹசீஷ் போதைப் பொருள் பதுக்கிய வழக்கில் வியாழக்கிழமை ஒரு இளம்பெண்ணை போலீசார்  கைது செய்தனர். தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 7.5 கிலோ ஹசீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மரியநவமணி ஸ்மைலன், மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், போதைப்பொருள் விற்பனைக்கு உதவிய பிரான்சிஸ் ஜூடி (22) என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி