தூத்துக்குடி: நாளை மின்தடை அறிவிப்பு

864பார்த்தது
தூத்துக்குடி: நாளை மின்தடை அறிவிப்பு
கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை பிப்ரவரி 17 காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், K.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பரப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், S.கைலாசபுரம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி