தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க கூடாது.. வைகோ

2பார்த்தது
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க கூடாது.. வைகோ
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையும், உயர்நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக மக்கள் நலனைக் காக்க முதல்-அமைச்சர் அனுமதி வழங்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி