தூத்துக்குடி: அமைச்சரான தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத்

1051பார்த்தது
தூத்துக்குடி: அமைச்சரான தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பெண்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நடிகரும் தூத்துக்குடி எம்எல்ஏவான ஸ்ரீநாத், சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமைச்சராக இருந்த கீதா ஜீவனை தோற்கடித்து அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி