தூத்துக்குடி: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

6பார்த்தது
தூத்துக்குடி: இன்றைய இறைச்சி விலை நிலவரம்
தூத்துக்குடியில் இன்று (ஜனவரி 11) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு இறைச்சி, மீன்களின் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோழி இறைச்சி ரூ. 270, ஆட்டு இறைச்சி ரூ.1000, மத்தி மீன் ரூ. 300 இறால் ரூ. 420 என்ற விலையில் கிடைக்கின்றன. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

தொடர்புடைய செய்தி