இளம் பெண்ணை மூன்று வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை கைது!

4பார்த்தது
இளம் பெண்ணை மூன்று வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை கைது!
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோகித், ரித்தீஷ், திலோத் மெர்லின் ஆகிய மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.