ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது!

3பார்த்தது
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது!
தூத்துக்குடியில், திருச்செந்தூர் சாலைப் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த சக்திவேல் (27) மற்றும் சக்திவேல் (22) ஆகிய இருவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி