முன்னாள் அமைச்சர் அனிதா ஆதரவாளர்கள் இருவர் கைது

0பார்த்தது
முன்னாள் அமைச்சர் அனிதா ஆதரவாளர்கள் இருவர் கைது
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவதூறாகப் பேசியதாகக் கூறி போராட்டம் நடத்திய தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை அடித்து நொறுக்கிய வழக்கில், திமுகவைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் இசக்கி ராஜா ஆகிய இருவரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி