தூத்துக்குடி: டிஎம்பி வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

68பார்த்தது
தூத்துக்குடி: டிஎம்பி வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Senior Customer Service Executive) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று (மார்ச் 16) க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி