சாத்தாங்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 23ம் தேதி தீர்ப்பு

23பார்த்தது
சாத்தாங்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 23ம் தேதி தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனை ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்தனர். இதைதொடர்ந்து இதற்கு காரணமான ஆய்வாளர்  ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் வரும் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.