விஜய் பிரச்சாரம்: மக்கள் திரள், போக்குவரத்து நெரிசல்

2பார்த்தது
நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று விவிடி சிக்னல் அருகே பிரச்சாரம் செய்ய உள்ளார். இதையொட்டி, ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டதால் பாளையங்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி