பெண் பட்டப் பகலில் வெட்டி படுகொலை: 2பேர் கைது

0பார்த்தது
தூத்துக்குடி அண்ணா நகர் மங்களபுரம் பகுதியில் தனியாக இருந்த அமுதா என்ற பெண், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி