100% வாக்காளர்கள் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

0பார்த்தது
100% வாக்காளர்கள் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பலோடை உப்பள பகுதியில் இன்று நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உப்பளத்தில் வரையப்பட்டிருந்த வண்ண விழிப்புணர்வு ஓவியங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. விஷு மகாஜன் பார்வையிட்டார். வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி