விளாத்திகுளம்: வேன் பைக் மோதல் குழந்தை உள்பட 5 பேர் பலி

1425பார்த்தது
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகனமும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை குளத்தூர் காவல் நிலைய போலீசார் மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.