தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18. 05. 2026), நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வாங்கும் திறனுக்கேற்ற விடுகள் கட்டும் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 9. 63 இலட்சம் மதிப்பீட்டிலான குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட ஆட்சியர் திரு. விஷூ மகாஜன், வழங்கினார்.