தூத்துக்குடி: காவல் நிலைய ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் கைது

916பார்த்தது
தூத்துக்குடி: காவல் நிலைய ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அருகே நடந்த தகராறை சமாதானப்படுத்த முயன்ற சிப்காட் காவல் நிலைய டேட்டா என்ட்ரி ஊழியர் பிரம்மநாயகம் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி