கடத்தல் முயற்சி; 29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

1பார்த்தது
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2500 கிலோ பீடி இலைகள் மற்றும் 400 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சுங்க இலாகாவினரால் பறிமுதல் செய்யப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான படகை சுமார் 45 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்தனர். இந்த சம்பவத்தில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மற்றும் சுனாமி காலனியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் ஆகிய இருவரை சுங்கத்துறை கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி