தூத்துக்குடி: காதலன் நண்பனுடன் சேர்ந்து தீ வைப்பு; சிறுமி பலி

75பார்த்தது
தூத்துக்குடி: காதலன் நண்பனுடன் சேர்ந்து தீ வைப்பு; சிறுமி பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே வீட்டில் புகுந்து 17 வயது சிறுமிக்கு முன்னாள் காதலன் அவரது நண்பர் தீ வைத்தார். இச்சம்பவத்தில் உடலில் தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.