மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

936பார்த்தது
மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்து நகர் எம். ஜி. ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நவநீதகிருஷ்ணன் (30), மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி