தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

2பார்த்தது
தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்காளம், அசாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைக் கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த கொண்டாட்டம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Job Suitcase

Jobs near you